இந்தியாவுடன் ரோமர்கள் தங்கள் வணிகத்தை கி.பி. 1 ஆரம்பித்தனர். இது அகஸ்டஸ் எகிப்தை கைப்பற்றிய பின்னர் நடந்தது. இந்தியா ரோமை வடக்கு பகுதியிலே, மிகப்பெரிய பங்காளியாகக் கொண்டிருந்தது.
சைசியசின் எக்ஸொடஸ் கி.மு. 130 ல் இந்த வணிகத்தை ஆரம்பித்து வைத்தார், என்று ஸ்ட்ராபோ குறிப்பிடுகிறார். அகஸ்டஸ்காலகட்டங்களில் ஆண்டுக்கு ஒருகாபால் என்ற கணக்கில், மயோஸ் ஹார்மொசிலிருந்து இந்தியாவரை கப்பல் போக்குவரத்து இருந்தது.இங்கு ஏராளமாக தங்கம் வாணிகத்துக்காக உபயோகிக்கப்பட்டது. பின்னர் இதே தங்கத்தை குஷானர்களும் உருக்கி தங்களது காசுகளை அச்சடிக்க உபயோகித்துக்கொண்டனர்.இதனை பிளினி குற்றம் சாற்றி கூறியுள்ளார்.
இந்த வணிகப் பாதைகளும் துறைமுகங்களும் கி.பி. 1 நூற்றாண்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
0 Comments